நானும் பிசினஸ் பார்ட்னரும் தேனியில் களபணிக்காக பயணிக்கும் பொழுது வழியில் வைகை அணை திறந்துவிடபட்டு அதன் அழகான நீரோட்டம் ஓடிகொண்டு இருந்தது. அதனை காரில் இருந்து இறங்கி மனதார ரசித்தோம். இந்த நீர்வளத்தை எப்படி விட்டு வைத்து இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில் பக்கத்தில் Tata Coffee நிறுவனம் இயங்கி கொண்டு இருப்பதை பார்த்தேன். எல்லா வளங்களும் பெறுநிறுவனங்களுக்கே!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்,
எழுத்தாளர், தொழில்முனைவர்,
9841665836

www.paranjothipandian.com

#business #partner #traveling #Theni #fieldwork #Vaigai_Dam #dam #opened #beautiful #stream #flowing #enjoyed #heartily #Tata_Coffee #company