நாமக்கல்கவிஞர் வரைந்த காந்தி ஓவியம்!!
தமிழன் என்றோர் இனமுண்டு என்று முத்தாயப்பு வரிகளை கொடுத்த நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை!
நல்ல நாவலாசிரியர் என்று அறிந்து வைத்துள்ளேன்.
அவரின் மலை கள்ளன் (திரைபடமாக வந்நு எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக ஆக்கியது) காணாமல் போன கல்யாண பெண் போன்ற நாவல்கள் நூலகத்தில் வாசித்துள்ளேன். ஆனால் நல்ல ஓவியர் என்று அவரின் ஆயில் பெயிண்டிங்கை பார்த்த பிறகு தான் தெரிந்து கொண்டேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
98418865836/9962265834