அந்தகாலத்தில் வீட்டிற்கு பின்புறம் நார சந்து விடுவார்கள் அதில் பெண்கள் முதியோர்கள் அதிகாலையில் மலம் கழிப்பார்கள். அந்த சந்து நாரா சந்து, நாராசம் என்பார்கள் அது தனிபட்ட நபரின் சொத்து ஆனால் நத்தம் நிலவரிதிட்டத்தில் பொதுப்பாதை என பதிவிட்டுவிட்டு விடுவார்கள். அதுபோல் ஒரு சிக்கலை திருநெல்வேலி சேரன்மகாதேவி கிராமத்தில் இருந்தது அதனை நேரடியாக வந்து களஆய்வு செய்தேன்.

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#Tirunelveli #Cheranmahadevi #village #visited #conducted #field #survey #fieldsurvey