சர்வேயர் சிரஞ்சீவி அண்ணண் பெருந்துறையில் சந்தித்ததில் மன நிறைவு. RSR மெகா சர்வே கொங்குபதியில் நடந்த பொழுது களபணி ஆற்றிய அனுபவம் பெற்று இருக்கிறார். நிறைய தகவல்களை பரிமாறிக்கொண்டோம்..இப்படிக்குசா.மு.பரஞ்சோதி பாண்டியன்எழுத்தாளர், தொழில்முனைவர்9841665836 / 9962265834www.paranjothipandian.com#Perundurai #Surveyor #Chiranjeevi #satisfied #satisfiedwithmet #RSR #Megasurvey #survey #kongu #exchanged #lotofinformation