நிலங்களை பற்றி Self learning செய்யும் இரயில்வே அதிகாரி!!

சேகர் சார் மெங்களூர் இராஜாஜி நகரில் வசிப்பவர் .பூர்வீகம் தமிழ் நாடு சோளிங்கர் பக்கம். ஓய்வு பெற போகும் இரயில்வே அதிகாரி நிலம் சம்மந்தபட்ட பல கேள்விகளை ஒரு தாளில் எழுதி வைத்துகொண்டு ஒவ்வொன்றாக கேட்கிறார் நானும் ஒவ்வொன்றாக விடையை அழிக்கிறேன்.அவரும் அனைத்தையும் எழுத்தால் குறிப்பெடுத்து கொள்கிறார்.

ஓய்வு இரயில்வே அரசு அதிகாரி கூட நிலங்களை பற்றி கற்றுகொள்ள மெனக்கெடுகிறார் .ஆனால் இன்றைய இளைஞர்கள் நிலங்களை கற்றுக்கொள்ள பால்மாறுகிறார்கள். நட்புகளே கற்று கொண்டால்தான் பெற்று கொள்ள முடியும்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்-தொழில் முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Railway #officer #learning #lands #Shekhar #Mangalore #Rajaji_Nagar #Native #tamilnadu #Solingar #retire #education #realestate