நிலத்தின் நலமறிய ஆவல் -10 சிறப்புற நடைபெற்றது!
மாதந்தோறும் நிலத்தின் நலமறிய ஆவல் வழிகாட்டுதல் முகாம் நிலம் உங்கள் எநிர்காலம் மக்கள் நல அறகட்டளை சார்பில் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது.
இந்தமுறை சாத்தான்குளம், பாளையங்கோட்டை, சென்னை, கள்ளகுறிச்சி, சேரன்மாதேவி, கல்பாக்கம், பாண்டிசேரி, காரைகால், கம்பம் பகுதிகளில் இருந்து வந்து இருந்தார்கள். ஒரு நண்பர் மும்பையில் இருந்து வந்து இருந்தார் சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாளும் தொடர்ந்து வழிகாட்டுதல் முகாம் அங்கேயே ஆர் டி ஐ மனுக்கள்,பட்டா மேல்முறையீட்டு மனுக்கள் என்று தயாரித்து கொடுக்கபட்டது.

முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இருநாளும் சிக்கன் பிரியாணி ,தேனீர் வழங்கபட்டது.திரு.செல்வம் -எண்டத்தூர் அவர்கள் ரூ.500 ற்கு ஆவணங்களை பாதுகாப்பாக அழுத்தி பிடிக்கும் கிளிப்புகளை அன்பளிப்பாக அளித்தார்.
எந்தவித விளம்பரமும் பெரிதாக இல்லாமல் சத்தமில்லாமல் வழிகாட்டுதல் முகாம் நடந்து கொண்டு இருக்கிறது.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-நொழில முனைவர்
9841665836/9962265834
#trust #camp #paranjothipadian #author #trainer #writer #consulting #nilam_ungal_ethirkalam #awarness #Satankulam #Palayankottai #Chennai #Kallakurichi #Cheranmadevi #Kalpakkam #Pondicherry #Karaikal #Kampam #Mumbai #Saturday #Sunday #RTI #petitions #Patta #appeal_petitions #Chicken_biryani #tea