நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளயின்
நிலத்தின் நலமறிய ஆவல் -8 வழிகாட்டுதல் முகாம் வெற்றிகரமாக பாண்டிசேரியல் நடைபெற்றது.
சென்னையில் இருந்து ஒரு குடியிருப்போர் சங்கத்தினர் உட்பட திண்டுகல்,சிதம்பரம்,கள்ளகுறிச்சி,பவானி ஆகிய ஊர்களில் இருந்து 15 நபர்களுக்கு மேல் வந்து கலந்து கொண்டு பயன் பெற்றனர்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#Pondicherry #Camp #Dindigal #Chidambaram #Kallakurichi #Bhavani #Chennai #participated #benefited