வக்ப் நில சிக்கலுக்காக நேரில் வந்து சந்தித்த ஊத்துகுளி வாழ் குடியிருப்பாளர்கள். நிலத்தை உரிமையாக்க சாமானியனா? சமய நிறுவனமா? ஒரு கை பார்த்துவிடவேண்டும் என்று கிளம்புகிறார்கள்..

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836 / 9962265834
www.paranjothipandian.com
#Oothukuli #Waqf #landissue #issues #consulting #waqfissue