நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் புதுச்சேரி துணை ஆளுநர் டேபிளில்
சட்ட கல்லூரி மாணவியும் எனது பிசினஸ்குழுவின் உறுப்பினருமான க.அதிஷ்டலட்சுமி அவர்கள் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களை சந்திக்கும் பொழுது நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை பரிசளித்துள்ளார்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில் முனைவர்
9841665837,9841665836
#paranjothipandian #author #trainer #writer #consulting #land #book #issue #tamizhisai #Puducherry #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues