நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தின் பாகம் 2 புதியதாக அட்சிக்குள்ளாகி வந்திருக்கிறது. சில மத்தங்களாக பாகம் 2 விற்பனைக்கு கிடைக்கவில்லை ஏனென்றால் நிறைய சிறிய திருத்தங்களையும் பொழிவுறு வேலைகளையும் செய்து விட்டு அதன் பிறகு அட்சிக்கு கொடுத்து தற்போது தான் சிவகாசியில் இருந்து மிகச் சிறப்பாக அச்சிப் பதிப்பாக வந்திருக்கிறது. புத்தம் புதிய புத்தக பிரதிகளே நிச்சயமாக பாகம்1 எப்படி வெற்றிகரமாக வாங்கி ஆதரவு கொடுத்தீர்களோ! அதே போல் பாகம் 2 யும் வாங்கி ஆதரவு கொடுக்குமாறு வேண்டுகிறேன்.

இப்படிக்கு

சா. மு. பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர் தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#paranjothipandian #book #tamilbook #nilamungalethirgalam #part1 #minor #revisions #Sivakasi #bookcopies #brand #sucessfuly #purchase #support