நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 மற்றும் 2 இந்த இரண்டு புத்தக்கத்தை தொடர்ந்து எழுதுவதற்கு அதிக ஆதாரங்களை படித்து பார்த்து REFERENCE எடுத்து அதன் பிறகு அதனை உள்ளாக்கம் செய்வதற்கு போதுமான அமைதியான சூழ்நிலை உருவாக்கிய பாண்டிச்சேரி ரோமன் ரோலண்ட் நூலகத்திற்கு புதிய பதிப்பு பாகம் ஒன்றில் 5 புத்தகங்களும் பாகம் இரண்டில் 5 புத்தகங்களும் நன்கொடையாக அளித்திருக்கிறேன் பாண்டிச்சேரி மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற நண்பர்கள் நூலகத்திற்கு சென்று படித்துக் கொள்ளலாம் புத்தகம் பணம் கொடுத்து வாங்கி படிக்க முடியாதவர்கள் நூலகத்திற்கு சென்று படித்துக் கொள்ளலாம்.
இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836
#paranjothipandian #author #trainer #writer #consulting #pondichery #roman_roland #library