நிலம் சம்மந்தபட்ட அனைத்து சிக்கல்களையும் தீர்வுகள் கொடுக்கும் நோக்கில் நான் எழுதிய நிலம் உங்கள் எதிர்காலம் என்ற புத்தகத்தை சேலம் -ஏற்காடு பழங்குடி மக்களுக்கு இலவச கல்வி அளிக்க மான்போர்ட் சமுதாய பள்ளியை உருவாக்கியவரும் எனது BentReality முன்மாதிரியும் எனது ஆசானுமான சகோ.K.J.ஜார்ஜ் அவர்களுக்கு அர்பணிக்கிறேன்.இந்த புத்தகத்தின் ஒவ்வொரு விற்பனையிலும் ரூ.50 மான்ட்போர்ட் பள்ளிக்கு வழங்குகிறேன்.நண்பர்கள் அனைவரும் புத்தகத்தை வாங்கி பயனடையுமாறு வேண்டுகிறேன்
தொடரபுக்கு: :9841665836
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும்.
https://www.amazon.in/dp/B07RNQTLD3
#சேலம் #ஏற்காடு #பழங்குடி #இலவசகல்வி #மான்போர்ட் #ஜார்ஜ் BentReality #land #book #jarge #monfort #selam #education #donation