அனைத்து தரப்பினருக்கும் நிலத்தின் பயன் சென்று சேர நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் அறக்கட்டளை இன்று பதியபட்டது.ஊக்கமளிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் உறுதுணையாய் இருக்கும் நட்பு சக்திகளுக்கும் நன்றிகள் பல! எங்களின் நெடும்பயணம் தொடரும்!இப்படிக்குநிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் அறக்கட்டளை9841665836www.paranjothipandian.com#nilamungalethirgalam #makkalarakkatalai #trust #registered #benefit #parties #Many_thanks #encouraging #supportive