நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையின் உறுப்பினர் சேர்க்கை அறிவிப்பு
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையின் டெலிகிராம் குரூப் நண்பர்களுக்கு வணக்கம். நாம் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அறக்கட்டளை உறுப்பினர் சேர்க்கை தற்போது துவங்குகிறது.
அறக்கட்டளையின் இணைந்து செயலாற்ற விரும்பும் நண்பர்கள் கீழே உள்ள இணைப்பின் வாயிலாக தங்களது விவரங்களை பதிவு செய்து உறுப்பினராக இணைந்து கொள்ளுங்கள்.
உறுப்பினர் சேர்க்கை நன்கொடையாக ரூபாய் 100 மட்டும் கீழேக்கண்ட அறக்கட்டளையின் வங்கி கணக்கில் செலுத்தி; பணம் செலுத்தியதற்கான ஆவணத்தை அறக்கட்டளையின் இ மெயில் ஐடிக்கு அனுப்பி வைக்கும்படி தெரிவித்துக் கொள்கிறோம்.
Account No : 433505000300
Name: Nilam Ungal Ethirkalam Makkal Nala Arakattalai
IFSC code : ICIC0004335
Email ID : nuemakkaltrust@gmail.com
நிலம் சம்பந்தமான மக்கள் பணியில் தொடர்ச்சியாக பங்களித்து வரும் குழுவின் தன்னார்வலர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளையின் முன்னெடுப்புகள் மற்றும் பணிகள் குறித்த விவரங்கள் :
நமது பணிகள் தொடர்ந்து நடைபெற மற்றும் காகித பணிகள் களப்பணியாக மாற்றுவதற்கு தங்களின் மேலான ஆதரவை எதிர்நோக்கி உள்ளோம்.
நன்றி…
அறக்கட்டளை நிர்வாகம்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
9841665836
www.paranjothipandian.com
#nilamungalethirgalam #makkalnalaarakkalttalai #membership #notice #membershipnotice #announcement