1. தமிழகம் முழுவதும் மீண்டும் நில அளவை சர்வே செய்யவேண்டும் ஏன்?.
2. ஒப்படை பட்டாக்கள் எப்பொழுது ரெவின்யூ கணக்கில் ஏறும்.
3. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும்.
4. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது
5. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ?
6. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் .
7. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும்.
8. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்.
 
என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம், எளிய மக்களுக்கு புரியும் வகையில் எழுதப்பட்ட புத்தகம்.
ரியல் எஸ்டேட் தொழில் கடைநிலை ஏஜென்டாக தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி கற்று கொண்டதை புத்தகமாக ஆக்கியிருக்கிறார் ஆசிரியர்.
சொத்து வைத்து இருப்பவர்! சொத்து சிக்கலில் இருப்போர் !சொத்து வாங்குவோர் என அனைவருக்கும் தேவையான புத்தகம்
“இந்த நிலம் உங்கள் எதிர்காலம் “
மொத்த பக்கங்கள் – 355
நான்கு தொகுதிகள்
கெட்டி அட்டை பைண்டிங்
விலை ரூ. 525
2௦19 ஏப்ரல் 14ம் தேதி நூல் வெளியிடப்படும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.250 கிடைக்கும்.
முன்பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி : 31/03/2019
தொடர்புக்கு :  9841665836

Bank Details:-
ACCOUNT NAME: Praptham real estate academy PVT Ltd
ACCOUNTB NUM: 433505000164
BRANCH: gp road
BANK: ICICI
IFSC CODE: Icic0004335
தொடர்புக்கு :  9841665836 

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும்.

https://www.amazon.in/dp/B07RNQTLD3