பழைய நிலவரிதிட்ட சர்வே துல்லியமற்றும் குளறுபடிகளும் அதிகம் இருப்பதால் தமிழக மக்கள் அதிக அளவில் பாதிக்க படுகிறார்கள். எனவே மீண்டும் தமிழகம் முழுதும் நிலவரிதிட்ட சர்வே செய்ய வேண்டும் என நான் முதலமைச்சர் தனிபிரிவில் மனு கொடுத்து இருந்தேன். அதற்கு மாநில நிலஅளவை துறை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்து இருக்கிறார்கள்.சீக்கிரம் செய்தால் மக்கள் மிக பயன் அடைவார்கள்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதிபாண்டியன்

தொடர்புக்கு: 9841665836

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும்.

https://www.amazon.in/dp/B07RNQTLD3

#நிலவரிதிட்ட #சர்வே #முதலமைச்சர் #தமிழகம் #மனு #survey #land #tax #chiefminister #tamilnadu #document #letter