நில சிக்கல் தீர்க்கும் இலவச ஆலோசனை முகாம்

28.01.2024 தேதி திருநெல்வேலி குளோபல் லா பவுண்டேசன் நடத்திய நிலத்தின் நலமறிய ஆவல்-13 சிறப்பாக நடந்தேறியது. அதில் சாமானிய மக்களுக்களின் நிலசிக்களுக்கு ஆழமான புரிதலோடு தெளிவான ஆலோசனைகள் வழிகாட்டுதல்களை கவனமாக பெற்றுக்கொண்ட தருணம்

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.in

#global_law_foundation #நிலத்தின்_நலம்_அறிய_ஆவல் #tirunelveli #திருநெல்வேலி #successfully #conducted #advice #guidance #free_of_charge #common_poeple #deep #understanding