நீ வாழ நீயே வாதாடு என்று அடிதட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு அறிவு சுடரை ஏற்றிய அய்யா செந்தமிழ் கிழாரின் புகழ் வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு பாதிக்கபட்டோர் கழகத்தின் சார்பில் விழுப்புரம் நகரத்தில் நேற்று நடைபெற்றது!கலந்து கொள்ள வேண்டும் நினைத்து கொண்டு இருந்த நிகழ்வு! ஓசூர் பகுதியில் களப்பணியில் உடனடியாக அவிழ்த்துவிட்டு வெளிவர முடியாமல் போய்விட்டதால் வர முடியவில்லை!இறுதி நேரத்திலாவது கலந்து கொள்ள காரை விரைவு படுத்தினாலும் மாலை 6மணிக்கு செஞ்சிதான் வரமுடிந்தது! செந்தமிழ்கிழார் நூல்கள் வழக்கறிஞர் திண்டிவணம் ராஜா அண்ணன் நூல்களின் பாதிப்பு என் பேச்சிலும் எழுத்திலும் வெளிபடும்!அதற்கு நன்றிகளை உரித்தாக்கி கொண்டே இருக்கிறேன். பாதிகக்கபட்ட கழகத்தோருக்கும் நன்றிகள்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
9841665836

#paranjothi_pandian #author #writer #trainer #consulting # #field #sentamzhil #dindivanam