படம் பார்த்து திமுக கதை சொல்!
சேரன்மகாதேவி அருகில் நத்தம் சிக்கலுக்காக கள ஆய்வுக்கு சென்ற பொழுது இந்த படம் சட்டகம் போட்டு மாட்டி வைத்து இருந்தார்கள். திராவிடர் முன்னேற்ற கழக ஆரம்பகாலகட்ட தலைவர்களை ஒரு சேர அந்ந காலத்து பிரிண்டிங் மிஷினில் அச்சடித்து மாட்டி இருந்தார்கள். இது யார் மாட்டினார்கள் என்று கேட்டேன். எனது அப்பா அந்த காலத்து திமுக என்றார்.அவசரத்தில் போட்டோ எடுத்ததால் கீழே உள்ள எ.ஜி.ஆர் படம் சரியாக விழவில்லை.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#cheranmadevi #naththam #issue #naththamissue #dmk #dmkstory #picture #framed #dravidarmunnetrakazham #mgr #MGR