பத்து ரூபாய் இயக்கம் தகவல் பெரும் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு நடத்தும் இலவச சட்ட பயிற்சி வகுப்பு
நாள் – 29.10.2022 சனிக்கிழமை
நேரம் – மாலை 3 மணி
இடம்- முதல் பள்ளிவாசல் திருமண மண்டபம்
TVS கார்னர் அருகில், கலீப் நகர் 3 ஆம் வீதி
புதுக்கோட்டை.
பத்து ரூபாய் இயக்கம் நடத்தும் இலவச சட்ட பயிற்சி வகுப்பில் பங்கெடுக்க இருக்கிறேன். வாய்ப்பு இருக்கும் நபர்கள் புதுக்கோட்டை சுற்றி இருக்கும் நண்பர்கள் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#Free #legal #legal_training #training #course #conducted #10rsiyakkam #rti #Legal #Activists