பாண்டிசேரி மாநில
நண்பர்கள் அறிவது
நிலம் உங்கள் எதிர்காலம் பல
மாநில கூட்டுறவு வீட்டுவசதிசொசைட்டி
உருவாக்குவதற்கு பாண்டிசேரி
மாநிலத்தை சேர்ந்தவர்களின்
உறுப்பினர் சேர்க்கைக்காக
பாண்டிசேரி-நெல்லிதோப்பு
சிக்னலில் உள்ள மௌரியன் IAS
அகடமியில் ஆகஸ்டு 24 முதல் ஆகஸ்டு 28 வரை இருப்பேன்.நண்பர்கள் ஆதரவை
நாடி!!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-சீரியல் தொழில்முனைவர்
9962265834
பாகூர் டூ வில்லியனூர் சாலையில் இருக்கின்ற ஆதிங்கபட்டு,சேலியமேடு,குருவி ந்த்தம் கிரமாங்களை சுற்றிவிட்டு தவளகுப்பம்,அபிஷேகபாக்கம், சிவராந்தகம் என்று பாண்டிசேரி மாநிலத்தில் தென்மேற்கு கிராமங்களை சுற்றி சுற்றி நட்புகளையும் ஆதரவுகளையும் பிடித்து வீட்டு வசதி கூட்டுறவு சொசைட்டி ஆரம்பிக்க நிறுவன உறுப்பினர்களை இணைக்கின்றவேலையை மும்முரமாகசெய்து முடித்து இருக்கிறேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளார், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#Pondicherry #State #nilamungalethirgalam #Cooperative #Housing #Society #membership #Nellithoppu #Mauryan #IAS #Signal #academy #support #Adingapattu #Seliyamedu #Kuruvi #Ndtam #Bagoor #Villianur #Tavalakuppam #Abhishekappakkam #Sivaranthakam