பல வெற்றிகரமான பிஸினஸ் மேன்களை கடந்த 15வருடங்களாக தேடி தேடி படித்தும் அவர்களின் பேச்சை கேட்டும் நேரடியாக அவரகளை சந்தித்தும் inspiration பெற்று வந்து இருக்கறேன்.
அவர்களில் முக்கியமானவர் சித்தாரத் சார், காபி டே இன் நாயகன்,என்னுடைய பல வியாபார சந்திப்புகள்,டீ மெடிடேஷன்.களபணியில் இருக்கும் போதே ஆசுவாசமாக அமர்ந்து என்னுடைய டீம் மெம்பரகளிடையே பேச நான் விரும்பி போகும் இடம் தான் இவரின் காபி டே!!

Net cafe ஆரம்பித்து தவறான நண்பர்களால் பல கோடி இழந்து மீண்டும் புத்துயிர் பெற்று காபி டே ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தியவர். சமீபத்தில் தான் பங்கு சந்தையில் பட்டியலிட்டு வியாபாரத்தை விஸ்தரித்தார். அரசின் அவசரகுடுக்கை பொருளாதாரா குழப்படிகளால் வியாபார மந்தம் மற்றும் கடனாளி ஆகி இருக்கலாம் அதற்கெல்லாம் தற்கொலை செய்துகொள்பவர் அல்ல இந்த மனுஷன். கடன் தொல்லை என்றால் வெளிநாட்டில் பத்திரமாக ஒளிந்து கொள்வதற்கு இந்த அரசாங்கம் நிச்சயம் உதவி செய்யும்.அந்த இராஜதந்திரங்களை அறியாதவர் அல்ல சித்தார்த் சார். அதனால் வியாபார தோல்வியால் தற்கொலை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என் உள்ளுணரவு எங்கோ உதைக்கிறது. காபி டே யை பன்னாட்டு காபி கடைகள் கைபற்றுவதற்கான சூழ்ச்சியாக கூட இருக்கும் , அல்லது வழக்கம் போல் தென்இந்திய தொழிலதிபர்களின் தொழில்களை கைப்பற்றும் குஜராத்திகளின் லாபி யாக கூட இருக்கும் என்று தோன்றுகிறது.

Spiritual ரீதியாக உயிரை இந்த உலகத்தில் தக்க வைத்து கொள்ள
ஒரு Even though I Love You என்று சொல்ல ஒரு வலிமையான துணையை பெற்று இருந்தால் நிச்சயம் சதி திட்டங்களுக்கு பலி ஆகி விட்டிருக்காமாட்டார்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
நிறுவனர்:பிராப்தம் ரியல்டர்ஸ்

தொடர்புக்கு :  9841665836 

#inspiration #சித்தாரத்  #காபிடே #மெடிடேஷன் #Nescafe #Eventhough #Spiritual #coffee #day #siddarth