தக்காண பீடபூமியின் தென்பகுதியில் கடல்மட்டத்தில் இருந்து 4500 அடி உயரத்தில் சேர்வராயன் மலைதொடரில் அமைந்துள்ளது ஏற்காடு இங்கு ஒரு சர்வே பாயிண்ட் உள்ளது. இங்கு இருந்து பார்த்தால் கிழக்கில் கல்ராயன் மலை தெரியும்.ஒரு பக்கம் கொல்லி மலையும் பச்சை மலையும் தெரியும். இன்னொரு பக்கம் ஜெருகு மலை போதி மலை தெரியும்.வானம் தெளிவாக இருந்தால் தூரமாக உள்ள பழனி மலையும் நீல மலையும் தெரியும். இப்படி பார்க்கிற வியு பாயிண்ட் ஏற்காட்டில்தான் உள்ளது.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
Paranjothipandian.in
#paranjothipandian #writer #trainer #author #consultant #consulting #field_work #ஏற்காடு #yercaud #survey #சர்வே #survey_point #servarayan_mountain #சேர்வராயன்மலை #கல்ராயன் #kalrayan_mountain #கொல்லிமலை #kolli_mountain #பச்சைமலை #pachai_mountain #jerugu_mountain # ஜெருகுமலை # போதிமலை #bodhi_mountain #sky #வானம் #பழனிமலை #palani_hill # neela_hill # நீல_மலை #view_point