பாண்டிசேரியில் ஆல் இந்திய ரேடியோ க்கு அருகிலும் புதியதாக கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டிகொண்டு இருக்கின்ற சுத்திபட்டு கிராமத்தில் 24 மாத ஸ்கீம் பிளாட் போடுவதற்காக அடிப்படை கள ஆய்வும் ஆவண ஆய்வுக்கான வேலைகளும் செய்து முடித்து இருக்கிறேன். பாண்டிசேரி நில ஆவணங்கள நில உரிமைகள் கொஞ்சம் வேற தினுசு,இன்னும் கணிணி மயமாகமால் இருப்பதால் மக்களின் கைவண்ணம் நில ஆவணங்களில் விளையாடி இருக்கும்.பட்டா பெயர் மாற்றங்களே தமிழநாட்டை போல விரைவாக நடக்காது,பிரான்சுலே செட்டில் ஆகிவிட்ட சென்ற தலைமுறையினரின் நிலங்களை தவறான ஆவணங்கள் வேறு நபர்களை தாக்கல் செய்து பத்திரங்கள் உருவாக்குவது போன்ற அக்கபோர்கள் ஏராளம்!! எல்லாம் சரிபாரத்து தூசிதட்டி கோணலை நேராக்கி ஒரு மனைபிரிவு முதலீட்டை சந்தைக்கு கொண்டு வர அதிக உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கிறது.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில் முனைவர்
9962265834

www.paranjothipandian.com
#field_survey #document #review_work #scheme #flat #Pondicherry #cricket #stadium