பாப்பிரெட்டிபட்டி வாணியாறு டேமிற்கு கீழே முள்ளி காடு பகுதியில் நில சிக்கலுக்காக இருட்டில் தலதணிக்கை. தமிழகத்தின் அழகான மறைவு பிரதேசங்களில் இதுவும் ஒன்று இங்கிருந்து ஏற்காட்டிற்கு ஒரு வழி இருக்கிறது என்று இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது. எட்டு வழி சாலை இதனை ஒட்டிதான் போட போகிறார்கள். இயற்கையை கரைக்க போகிறார்கள் என்று தெரிகிறது.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

Paranjothipandian.in

#paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #களப்பணி #பாப்பிரெட்டிபட்டி #வாணியாறு #dam # முள்ளி_காடு #ஏற்காடு #தமிழ்நாடு #disolve_nature #Papriprettipatti # Vaniyaru_dam # Yercaud #tamilnadu