பாமரனுக்கும் தெரிய வேண்டிய நிலத்தின் ஜாதகம்!
என்ற தலைப்பில் இரண்டு மணிநேர வகுப்பு
முதல் செட்டில் மெண்டு சர்வே எப்பொழுது
ஆரம்பிக்கபட்டது. இறுதியாக செட்டில்மெண்டு எப்பொழுது நடந்தது.
ஜமீன் யார்? ஜாகிர் யார்? மிட்டா யார்? மிராசு யார்?இரயத்து யார் என்று வகுப்பு எடுக்க விருக்கிறேன்.
இன்றைய நில சிக்கல்களை எப்படி கையாள்வது என்று கலந்துரையாடல் செய்யவும் இருக்கிறேன்
சிறிய workbook -குறிப்பேடுடன் எடுக்க விருக்கிறேன் . நிச்சயம் அனைவரும் கலந்து கொள்ளுங்கள். நண்பர் காமராஜ் அவர்கள் வெறும் நூறு ரூபாய் கட்டணத்தில் நடத்துகிறார்!
மேலும் தோழர் .ஹக்கீம் அவர்களும் தகவல் பெறும் உரிமை சட்டம் பற்றியும் வகுப்பு எடுக்கிறார்
எனவே நிறைய தகவல்களை பெற்று பயன்படுத்தி கொள்கிறவர்கள் தம்மையும் தம் அன்பு வட்டத்தையும் பாதுகாக்கின்ற வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள் எனவே கற்று கொள்ள வாருங்கள்
மேலும் சேலம் மாவட்டத்தில் பூமிதான நிலம் வேண்டி மனு செய்ய விரும்பும் நண்பர்கள் என்னை சந்தித்து தங்கள் தகவல்களை என்னிடம் கொடுக்கலாம். நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை மூலம் அதற்கான முன்னெடுப்புகள் செய்து கொண்டு இருக்கிறோம்.
நிலத்தின் பயன்கள் அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்ற பயணத்தில்…
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836