பாய்! ஹசரத்தா இருந்து தினமும் ஐந்து வேளை தொழுகை நடத்தினா மட்டும் எப்படி? இம்மையிலே நிலம் உங்கள் எதிர்காலம் அதற்கும் கொஞ்சம் சிந்தனை வேண்டும் பாய்! என்று திண்டிவனத்தில் பாயிடம் சொல்லிவிட்டு வந்து இருக்கிறேன்.
இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836 www.paranjothipandian.com