புதிய யுடியூப் சேனல் ஆரம்பிபதற்கு….
உங்கள் ரியல்எஸ்டேட் ஏஜெண்ட் என்ற பெயரில் விரைவில் ஒரு யுடியூப் சேனல் ஆரம்பிக்க விருக்கிறேன். நல்ல வீட்டு மனைகள் ,வீடுகள் ,பண்ணைகள் என விற்பனைக்கு வருகின்றனவற்றை ஆவணங்களை எல்லாம் சரிபார்த்து அதற்கு four star, five star என்று மதிப்பிட்டு அதனை வீடியோவாக எடுத்து அருகில் உள்ள லொகேஷன்களை வீடியோக்களாக எடுத்து அதனுடைய சாதக பாதகங்களை எடுத்து சொல்லி நீங்கள் சொத்து வாங்குவதற்கு உறுதுணையாக இருக்க விரும்புகிறேன்.
நல்ல சொத்து தேடி தேடி நொந்து போகிறவர்கள் பலர் அவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். நிலம் சம்மந்தபட்ட டுடோரியல் வகுப்பாக நான் பகிர்ந்தது எல்லாம் என்னிடம் இருக்கின்ற போனில் இருந்து தான். ஆனால்இந்த யூடியூப் சேனலுக்கு நல்ல அவுட்டோர் கேமரா இதர உபகரணங்கள் முதலீடு செய்து இந்த புதிய சேனலை ஆரம்பிக்க விருக்கிறேன். கேமரா பற்றி நன்கு அறிந்தவர்களின் உதவியும் பயிற்சியும் வழிகாட்டுதலும் தேவை !!
இந்த வென்சர்க்கு பங்குதார்கள் தொழில்நுட்ப ரீதியாக தேவைபடுகிறார்கள். நண்பர்கள் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள்! நான் அழைக்கிறேன்.
சொத்துக்கள் நீங்கள் வாங்க வேண்டுமே தவிர உங்களிடம் விற்கபடகூடாது என்பது என் தொழிற் கொள்கை அதே போல்உங்கள் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் சேனல் இருக்கும்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் -தொழில் முனைவர்
9962265834
#paranjothipandian #land #problem #youtube #new_channel #support #asset #field #document #camera #purchase #consulting #sollution