புதுச்சேரியில் Startup நிறுவனங்களின் கண்காட்சி கடந்த 3 மற்றும் 4ம்தேதி நடந்தது. ட்ரோன் சர்வே, ட்ரோன் பயன்பாடு என்று ட்ரோன் தொழில்நுட்பம் அதிக அரங்கில் இடம் பிடித்து இருந்தன. அடுத்த பத்தாண்டுகளில் வானத்தில் காக்காய் பறக்கிறதோ இல்லையோ இந்த ட்ரோன் பறவை அதிக அளவில் பறந்து கொண்டு இருக்கும்.


இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.in

#exhibition #startup_companies #expo #puducherry #Drone #technology #drone_survey #புதுச்சேரி