பொம்மிடி அருகே கேத்திரெட்டி பட்டியில் விவசாய நிலத்தில் மோசடிபத்திரம். நேரடியாக தலதணிக்கைசெய்து புரிந்து கொண்டேன். இதற்கான எதிர்மனுதாரரும் அங்கு பக்கத்தில் நின்று கொண்டு தயங்கி தயங்கி காரையும் என்னையும் போட்டோ பிடித்து கொண்டு இருந்தார். அண்ணா நல்லா போட்டோ எடுத்து கொள்ளுங்கள் என்று போஸ் கொடுத்துவிட்டு வந்தேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
Paranjothipandian.in
#paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #களப்பணி #பொம்மிடி #கேத்திரெட்டிபட்டி #விவசாயநிலம் #மோசடிபத்திரம் #fradulent_deed #agricultural_land #katherepettypatti #pommidi