போலி கிரய பத்திரம்-பிடிப்பு

திருநெல்வேலியில் டிவிஸ் நகரில் போலிபத்திரம் பதிவு கையும் களவுமாக சார்பதிவாளர் பிடித்து இருக்கிறார்!பத்திரத்தை கூராய்வு செய்த சார்பதிவாளருக்கு வாழ்த்துக்கள்.!
போலி பத்திரம் கண்டுபிடிக்க ஏழு வழிகள் என்ற என் கட்டுரையில் நீங்கள் சொல்லி இருப்பது போலவே சீல் இரப்பரில் அடித்து இருக்கிறார்கள்.என்று நண்பர் இராமகிருஷ்ணன் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்

நிறைய வெளிநாடு வாழ்அப்பாவிகள் தான் இந்த போர்ஜரி புறம்போக்குகளிடம் டார்கெட்

புடிச்சி லட்டிய விடுங்க போலிஸ்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் -தொழில் முனைவர்
9841665836

www.paranjothipandian.com

#Counterfeit #purchase #deed #tirunelveli #tvs #city #registrar #fake_deed #registrations #investigated #innocent #foreigners #targets #extortionists