மதுரையில் இனாம் நில சிக்கல் சம்மந்தமான நில ஆலோசனை கூட்டம்
மதுரை-திருபரங்குன்றம் செங்குந்த முதலியார் மக்கள் தங்களின் இனாம் நில சிக்கல்கள் ஒரு கலந்தாய்வு கூட்டமும் இனாம் நில சம்மந்தபட்ட வரலாற்று தகவல்களையும் என்னிடம் இருந்து பகிரந்து கொள்வதற்காக என்னை அழைத்து இருந்தனர்.
மூன்று மணிநேரம் தொடர்ந்து பேசினேன்,அதன்பிறகு அவர்களின் கேளவிகளுக்கு பதில்கள் அளித்தேன்.மிகவும் மரியாதையாகவும் பண்பாகவும் உபசரி த்தனர்.
கூட்டத்தில் ஓய்வுபெற்ற விஷய ஞானம் உள்ள தாசில்தாரும் இருந்தார். இவர்களின் இனாம் நில சிக்கல்கள் தீருவதற்கு ஏதோ ஒரு வகையில் உதவிகரமாக இருக்கிறேன் என்ற மன நிறைவுடன் கூட்டத்தை முடித்தேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836, 9841665837, 9962265834

#madurai #thirupparangkuntram #inam #land #problem #paranjothi_pandian #author #consulting #trainer #writer