மதுரையில் தான் இப்படி படங்களை பார்க்க முடியும்!!!
ஆட்டோவின் பின்பக்கம் நடிகர் அஜித்திற்கு எம்ஜிஆர் அவர்கள் முத்தமிடுவது போல ஒரு வரைபட ஓவியம் வரைந்து இருந்தார்கள்.
இன்றைய சிறியவர்கள் இதனை உண்மையென்று நம்பிட கூடும். இருவரின் காலங்கள் வேறு வேறு வரலாறு வேறு வேறு என்றெல்லாம் தெரியமால் போய்விட போகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் மரணபடுக்கையில் இருக்கும் பொழுது அதிமுகவிற்கு நடிகர் அஜித் தான் அடுத்த தலைவர் என்று வதந்தி பரவியது.
அதற்கு இந்த குரூப் தான் காரணமோ…
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836