மதுரை -விராட்டிபத்தில் கள ஆய்வு
வரன்முறை படுத்துதல் அங்கீகாரம் பெறுவதற்கு அறுபதிற்கும் மேலான வேலைகளை நான் தமிழகம் முழுதும் ஆர்டர் எடுத்து இருந்தேன்.அப்படி மதுரையில் விராட்டி பத்தில் எடுத்த வேலைக்கு களபணிக்காக நேரடியாக சென்று சைட்விசிட் செய்தேன் இனி வரைபடம் தயாரித்தல் முதல்நிலை அங்கீகாரத்திற்கு மனுசெய்தல் என்று வேலைகளை தொடரல் வேண்டும்
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836/9962265834