மதுரை Suxus Mens Wear நிறுவனர் வெற்றிகரமான தொழில் முனைவர் பைசல் அகமது அவர்களுடன் மனமகிழ் சந்திப்பு!!!
தொழில் முனைவு தன்மையில் ஒரே அலைவரிசையில் இருப்பவர்களை சந்திக்கும்பொழுது கொஞ்சம் உற்சாகம் கிடைக்கும் அந்த உற்சாகம் பைசல் பாயுடன் பேசிய பொழுது கிடைத்தது.
பைசல் பாய் தமிழகம் முழுதும் ஜவுளிகடை வைத்து இருந்தாலும் தரை காலில்தான் இருக்கிறது.ஆழமான சில வியாபார உரையாடல்கள் !சிறிய விருந்தோம்பல் !மற்றும் நிலம் உங்கள் எதிர்காலம் பாகம்1 மற்றும் பாகம் 2ஐ பெற்றுகொள்ளுதல் என்று சந்திப்பு முடிந்தது
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836/9962265834