தேதி: 04.01.2022
மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம்
சைக்கோ அனாலிசிஸ் எடுத்து சார்பதிவாளர் தாசில்தார் போன்ற பதவிகளில் நியமனம் செய்ய கோரிக்கை
புதுச்சேரியில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து கொண்டு இருக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களுக்கு பணிந்து தெரிவித்து கொள்வது என்னவென்றால்,
கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து உலகமயமாக்கல் நடந்த பிறகு நிலத்தின் கிடு கிடு உயர்வால் தாய்மகன் உறவு, சகோதர, சகோதரி உறவு, என்று கூட பாராமல் ஒருவரை ஒருவர் பட்டா மூலமும் பத்திரம் மூலமும் ஏமாற்றும் அளவுக்கு பணப் பேராசை வந்து விட்டது இது போன்ற பிரச்சினைகளால் பாதிக்கபடும் நபர்கள் பட்டாவை மேல்முறையீடு செய்ய பத்திரத்தை மோசடி ஆவணம் என்று அறிவிக்க தாசில்தார், சார் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவர்கள், மாவட்ட பதிவாளர்கள், மண்டல பதிவுதுறை தலைவர்கள் என அனைவரின் கீழ் விசாரிக்க வேண்டியது இருக்கிறது. ஆனால் மேற்சொன்ன அதிகாரிகளில் ஐந்தில் ஒருவர் மனசமநிலை மனபக்குவம் இல்லாதவர்களாக ஏய்த்து பிழைப்பதை பழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்
மேற்படி பழக்கம் அவர்களின் சிறுவயது பழக்கங்களில் இருந்தே வந்து இருக்க வாய்ப்புகள் இருக்கிறது
இவர்கள் தான் சட்டத்திற்கு விரோதமாக ஆதாயம் அடைய தான் ஒரு தலைபட்சமாக சட்டம் .அரசாணை, நிலையாணை என எதையும் மதிக்காமல் விதிமீறி உத்தரவுகளை இடுகின்றனர் விதிகள் மீறுகின்றனர்
இவர்கள் malignant narcissist, covert narcissist ,grandiose narcissist, emulation narcissist ,Exhibitionist narcissist, bipolar disorder, borderline personality disorder, multi personality disorder, depression, stress ,over thinking, unethical sexual habits என்று பலவிதமான மனக்கோளாறுகளை உடையவர்களாக இருக்கிறார்கள் இவர்கள் அதிகாரத்தில் இருப்பதால் இவர்களுடைய infection தனக்கு கீழ் உள்ளவர்களிடமும் பெறுகுகிறது.
இதனால் அரசு எந்திரத்தின் power dynamics இயங்கும் சக்தி பாதிப்படைகிறது என்னதான் உத்தரவு ஒழுங்கு விதிகள் என்று எது போட்டாலும் இவர்களால் அந்ந தவறுகளில் இருந்து வெளிவர முடியாது இருக்கிறார்கள்.
அதனால் மேற்சொன்ன பதவிகளுக்கு மன நோய் இல்லாத நபர்களை அரசின் power dynamics பொறுப்புக்கு வர வேண்டும் அப்பொழுது தான் சபலபட்ட மக்களுக்குகிடையில் பிரச்சனையை மத்தியஸ்தம் செய்ய சபலபடாத அதிகாரிகள் உருவாக்க முடியும்.
நம் நாட்டில் புத்தர், மகாவீர், போதி தருமர், நாகர்சுனர் போன்றவர்கள் எல்லாம் மனசமநிலையை போதித்து இருக்கிறார்கள் ஆனால் அதிகாரத்தில் மனசமநிலை இல்லாத லூசுங்களை நியமித்து நிர்வாகம் செய்தால் அரசு பாதிப்பு அடையும்.
மேற்சொன்ன மனநோய் உள்ளவர்களுக்கு உண்மையிலேயே தான் தவறு செய்கிறோம் என்ற உணர்வே இருக்காது அவர்கள் உணர்வே மாட்டார்கள்! அதனால்தான் அவர்களை மனநோயாளிகள் என்று வகைபடுத்தி சைக்கோ தெரபி எடுத்துகொள்ள வேண்டும்
மேலும் இதுபோன்ற பதவிக்கு வருபவர்களுக்கு அரசு சைக்கோ அனலிசிஸ் சோதனை செய்த பிறகு பொறுப்பு தர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்
இப்படிக்கு,
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்,தொழில் முனைவர்
#paranjothipandian #CM #stalin #realestate #social #service #Registration #psycology