மாநில தகவல் ஆணையர்களை நியமிக்கும்பொழுது பாகுபாடற்ற முறையில் நேர்மையான, துடிப்பான, தகவல் அறியும் உரிமை சட்டம் நன்கு அறிந்த அதிகாரிகளை தேர்ந்தெடுக்க வேண்டுகிறோம்

தமிழ்நாடுதகவல்ஆணையத்தின்ஆணையர்களில்நான்குபேர்கள்வருகின்ற -2022டிசம்பர்மாதத்தில்ஓய்வுபெற்றுபுதியஆணையர்களைநியமிக்கபடஇருக்கிறார்கள்.அப்படிநியமிக்கும்அதிகாரம்உள்ளமரியாதைக்குரியமாநிலகவர்னர்,மாண்புமிகுமுதலமைச்சர்மாண்புமிகுஎதிர்கட்சிதலைவர்அவர்களுக்குபணிந்துவைக்கும்கோரிக்கைஎன்னவென்றால்

  1. தகவல்பெறும்உரிமைசட்டம்அடிதட்டுமற்றும்நடுத்தரமக்களுக்குஒருவரப்பிரசாதம்.இந்தசட்டத்தால்சாமானியமக்களின்சொத்துஆவணங்கள்அதில்நடந்தமாற்றங்கள்பற்றியதகவல்கள்வெளிப்படையாகதெரிந்துகொள்வதால்நிலமோசடிகள்தடுக்கபடுகிறது.
  2.  யு.டி.ஆர்“அ”பதிவேட்டில்இருக்கின்றவர்களின்பெயரைதிருத்தம்செய்யவேண்டுமென்றால்மாவட்டவருவாய்அலுவலர்உத்தரவுபெறவேண்டும்.ஆனால்அவரின்உத்தரவுபெறாமலேயேதமிழ்நிலஇணையதளத்தில்கணிணிசிட்டாவைவட்டாட்சியருக்குகீழானஅதிகாரிகளேசட்டத்திற்குவிரோதமாகமாற்றிஅந்தகணிணிசிட்டாவைமுன்ஆவணமாகவைத்துபலமோசடிபத்திரங்கள்சார்பதிவகத்தில்பதிந்துஇருக்கிறார்கள்
  3.  அதேபோல்கிராமநத்தம்கணக்கில்வட்டாட்சியருக்குகீழானஅதிகாரிகள்நிறையதிருத்தங்கள்செய்தும்கிராமநத்தம்கணக்கையும்சட்டத்திற்குவிரோதமாய்மாற்றிஅதனைமுன்ஆவணமாகவைத்துபல்வேறுமோசடிபத்திரங்கள்சார்பதிவகத்தில்பதிந்துஇருக்கிறார்கள்.
  4.  இதுபோல்அடிதட்டுநடுத்தரமக்களின்வீட்டுமனைகள்முறைகேடானபட்டாவால்மோசடிபத்திரங்கள்உருவாகிஅதனால்ஏற்ப்பட்டநிலஅபகரிப்புகள்,நிலபிரச்சினைசம்மந்தபட்டவன்முறைகள்என்றுமக்கள்அல்லோலபடுகிறார்கள்.இவற்றைசரிசெய்யஅரசின்வருவாய்துறை,பதிவுதுறை,நிலநிர்வாகதுறைஆகியவற்றில்இருந்துபொதுமக்களுக்குதகவல்கள்தேவைபடுகிறது.அதனைவாங்கதகவல்பெறும்உரிமைசட்டம்அடிதட்டுமற்றும்நடுத்தரமக்களுக்குஅருமையாகபயன்படுகிறது.உண்மையில்பணம்படைத்தவர்கள்வீட்டில்மொத்தகிராமகணக்கேஅவர்கள்வீட்டுக்குசென்றுவிடுகிறது.சாமானியமக்களுக்குஆர்.டி.ஐயைவிட்டால்வேறுவழியில்லை.எனவேதான்ஆர்.டி.ஐயைநிலசிக்கல்தீர்க்கும்நிவாரணிஎன்றுசொல்கிறோம்.

இந்தஆர்.டி.ஐசட்டம்செம்மையாகநடைமுறைபடுத்ததகவல்ஆணையத்தின்ஆணையர்கள்சிறப்பாகஇயங்கவேண்டும்.ஆனால்கடந்தஐந்தாண்டுகளாகதகவல்ஆணையத்தின்ஈரல்கெட்டுபோய்பொதுததகவல்அலுவலர்கள்ஆர்.டி.ஐயைஅலச்சியம்செய்யஆரம்பித்துவிட்டார்கள்.
இந்தநிலையில்நான்குஆணையர்கள்புதியதாகநியமிக்கபடவேண்டும்அப்படிபுதியதாகநியமிப்பவர்களைதேர்தெடுக்கும்அந்தஸ்தில்இருப்பவர்கள்நேர்மையானதுடிப்பானஅதிகாரிகளைநியமிக்க வேண்டும். இந்தபொறுப்பில்வருகிறவர்கள்அடிதட்டுநடுத்தரமக்களின்வலியைபுரிந்தவராகஇருக்கவேண்டும்என்பதுநிலம்உங்கள்எதிர்காலம்குழுவினரின்வேண்டுகோள்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
எழுத்தாளர் –தொழில்முனைவர்
இது change.org https://chng.it/4npRy5ZZWp என்ற இணையதளத்தில் பதிவாக உள்ளது விருப்பமுள்ளவர்கள் இதற்கு ஆதரவுத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.
#RTI #தகவல்_ஆணையம் #information #RTI_2005 #law #act #commissioner