திருவில்லிபுத்தூரில் மாம்பழ தோட்டங்களில் பழம் வெளியே தெரியாது இருக்க புடவையை வேலியோரம் கட்டி மறைத்து இருப்பார்கள்.ஆனால் ஏற்காட்டில் எனது ஆசிரியர் சேலத்து மாம்பழத்தை மரத்தோடு வலைபோட்டு கட்டி பாதுகாத்த காட்சி!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
Paranjothipandian.in
#paranjothipandian #writer #trainer #author #consultant #consulting #field_work #திருவில்லிபுத்தூர் #thiruviliputhur #yercaud #net #protected #fruit #mango #orchards #mango_tree