பூமிதானத்தில் ஒரு வகை கிராமதானம் சென்னையில் கோட்டைக்கு எதிரே 1960 களில் வாழ்ந்த ஆதி திராவிட மக்களை உத்திரமேரூர் அருகில் குடியமர்த்தி தினமும் ரகுபதி ராகவ ராஜாராம் பாட வைத்து நிலமும் வீட்டுமனையும் காமராஜர் அய்யா அவர்களால் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பக்கத்து நரிக்குறவர் காலனி மக்கள் எல்லாம் புறம்போக்கில் குடியிருந்து ரெவின்யு பட்டாவாகி அதனை வித்தொத்தி தானாதி வினிமயமாய் ஆண்டு அனுபவிக்க இவர்கள் பூமிதான நிலத்தில் சர்வ சுதந்திர உரிமை எதிர்பார்த்து ஏக்கமாய் பேசுகின்றனர்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
paranjothipanidian.in
#Chennai #Bhumithanam #land #Adi_Dravida_people #Uthiramerur #revenue_patta #patta #Narikuravar #Narikuravar_colony #Raghupathi_Raghava_Rajaram #kamarajar #சென்னை #பூமிதானம் #கிராமதானம் #ஆதி_திராவிட_மக்கள் #நரிக்குறவர் #உத்திரமேரூர் #நிலம் #வீட்டுமனை #காமராஜர்