மும்பையில் நிலம் உங்கள் எதிர்காலம் அலுவலகம்.


மும்பை -டொம்பிவிலியில் தமிழர்கள் வாழும் பகுதியில் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் சேவை மையம் திறக்கபட்டு இருக்கிறது. மாதந்தோறும் முதல் வாரத்தில் மும்பையில் தொடர்பயணம் திட்டமிட்டு இருக்கிறேன். அங்கு இருக்கின்ற தமிழ்நாட்டை சேர்ந்த மக்களுக்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற சொத்துக்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும், வாங்கவும், விற்கவும், நம்பிக்கையான பாலம் தேவைபடுகிறது. ஏற்கனவே 2011 இல் இருந்து 2016 வரை மும்பை சயானில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து கொண்டு இருந்தேன். பத்திரபதிவு தடையால் பல மும்பை வாடிக்கையாளருக்கு சரியான தொடர் சேவை வழங்க முடியவில்லை. அதனை நீக்கும் விதமாக இந்த மும்பை அலுவலகம் அமையும் என்று நம்புகிறேன்.

Land is your future people service centre

Sai Mouli Building, Shop No – 10,Near kamal Medical Store, Kopar Station Road,

Kopar west, Dombivili, Mumbai –

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
9841665836
#paranjothipandian #author #trainer #writer #consulting #document #field #work #land #sales #land_buy #realestate_training #field_work #service #draft #நிலம் #வாங்க # விற்க # ஆலோசனை #ரியல்எஸ்டேட் #பயிற்சி #களபணி #சேவை #ஆவணவரைவு #நிலம்உங்கள்எதிர்காலம் #சேவைமையம் #mumbai # டொம்பிவிலி #மும்பை