மேட்டுபாளையம் மாணிக்கம் அண்ணன்! நத்தம் சர்வே சிக்கல் ஆனால் பதறாமல் அதனை புரிந்து கொண்டு நிதானமாக அனைத்து ஆவணங்களையும் ஆர்.டி.ஐ யில் எடுத்து அதனை சரி செய்கின்ற வேலையை செய்கிறார்! தொடர் முயற்சி ஆழ்ந்த கவனத்துடன் ஒரு டாஸ்கை செய்தால் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்!
இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9841665837/9962265834