அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு திருநெல்வேலி மண்டல மாநாட்டில் இன்று குற்றாலத்தில் நடந்து வருகிறது. மேனாள் தி.மு.க மாவட்ட செயலர் சிவப்பத்மநாபன் அவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 4 வருவாய்துறை மானிய கோரிக்கை புத்தகத்தை வழங்கிய மகிழ்ச்சியான தருணம்!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#All_india_realestate_federation #Tirunelveli #Zonal #Conference #Courtalam #happymoment #Tenkasi #dmk #DMK #District #Secretary #presented #nilamungalethirgalam #book #partfourbook #maniyakkorikkai #tamilbook