ஓசூர் ராம் நகர் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வாங்க முயற்சி எடுத்தால் அவர்கள் ராஜ விருந்து வைத்து விடுகிறார்கள். ராம் நகர் மாமன்ற உறுப்பினர் கிரி அவர்கள் என்னை அன்பால் கவுத்துட்டார்.இப்படிக்குசா.மு.பரஞ்சோதி பாண்டியன்எழுத்தாளர், தொழில்முனைவர்9841665836www.paranjothipandian.in#royal_feast #hosur #fieldwork #ramnagar #Patta #greeted_me_with_love