நாங்குநேரி மூலைக்கரைபட்டி ஆசை அண்ணன் 2007 ஆம் ஆண்டுமுதல் அறிமுகம். ரியல்எஸ்டேட் தொழில்முனைவர். தனது சுற்றுவட்டாரத்தில் ரியல் எஸ்டேட் நிலவரங்களை விரல் நுணியில் வைத்து இருக்கக் கூடியவர். அன்னாரை மூலக்கரைபட்டியில் சந்தித்த மகிழ்ச்சி தருணம்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#happy moment #Nanguneri #moolaikaraipatti #Realestate #Entrepreneur #realestatesituation #fingertips