ரோம நாட்டுடன் வணிகம் செய்த அரிக்கமேடு துறைமுகம்

கி. மு 2 ம் நூற்றாண்டில் பாண்டிச்சேரியில் அரியங்குப்பம் பகுதியில் அரிக்கமேடு என்ற துறைமுகம் ரொம்ப பிஸியாக இயங்கி வந்து இருக்கிறது. அக்காலத்தில் ரோம் நகரில் மாலுமிகள் கையில் இருந்த கடல் வழி வரைபடத்தில் (Periplus Maris Erythraeid) அரிக்கமேடு இருந்து இருக்கிறது. திருநெல்வேலி ஆதிச்சநல்லூர் எப்படி ஒரு மண் மேடாக இருக்கிறதோ அதேபோல ஒரு மண் மேடாக இது இருக்கின்றது.
நிறைய பானை ஓடுகள், பீங்கங்கள் பொம்மைகள் என்று நிறைய கிடைத்து இருக்கிறது அது பாண்டிச்சேரி அருங்காட்சியாகத்தில் வைத்து இருக்கிறார்கள். நான் நின்று கொண்டு இருப்பது ரெண்டாயிரம் வருசத்து கட்டுமானம். அக்காலத்தில் சரக்கு வைக்கும் இடமாக (warehouse ) இருந்து இருக்கிறது.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#Arikamedu #port #traded #Rome #country #Pondicherry #searoute #map #Periplusmarrieserythrian #Tirunelveli #Adichanallur #mud #mound #potsherds #ceramic #dolls #ceramicdolls #pondicherrymuseum #museum