வளரும் வழக்கறிஞர் திருவைகுண்டம் மீரான்!!!
வழக்கறிஞர் மீரான் அவர்கள் திருவைகுண்டத்தில் வழக்கறிஞராக பணிபுரிகிறார். நிறைய வாசிப்பு, நிறைய தேடுதல் நிறைந்தவர். நிலம் உங்கள் எதிர்காலம் டெலிகிராம் குழுவில் நிறைய நேரம் முதலீடு செய்து இலவச ஆலோசனை வழங்கி வருகிறார். தூத்துகுடி பக்கம் களபணியாற்றும் பொழுது அவரையும் அவரின் சொந்த கிராமமான பேட் மாநகரம் கிராமத்திற்கு சென்று சந்தித்து நிலம் உங்கள் எதிர்காலம் பாகம்1 பாகம் 2 வழங்கினேன். எதிர்காலத்தில் மக்களுக்கான நல்ல வழக்கறிஞர் உருவாகிறார்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836/9962265834