விருதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இருக்கண்குடி மாரியம்மன் கோவில் வீற்றிருக்கும் இருக்கண்குடியில் அதன் ஊராட்சி மன்ற தலைவர் திரு.செந்தாமரை அழைப்பின் பேரில் அவரை சந்திக்க சென்றேன். பஞ்சாயத்துக்கும் கிராம எல்லை சிக்கல் அதனை சரிசெய்ய வியூகம் கொடுத்தேன். பஞ்சாயத்து தலைவர் கட்சி சாராதவர் சிரிப்பு எப்பொழுதும் முகத்தில் ஒட்டிகொண்டு இருக்கிறது. மனிதர் சத்தம் இல்லாமல் பெரும் சோலையையே உருவாக்கி இருக்கிறார். நூறுநாள் வேலையை பயன்படுத்தி தோட்ட வேலை செய்ய வைத்து ஒரு இயற்கை படைப்பை உருவாக்கி இருக்கிறார். பாராட்ட படவேண்டிய அண்ணன் நம்ம செந்தாமரை.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
Paranjothipandian.in
#paranjothi_pandian #writer #author #consultant #consulting #field_work #viruthunagar_district #irukkangudi #panchayat_president #mariamman_temple #village_boundary #problem #விருதுநகர் #இருக்கண்குடி #மாரியம்மன்கோவில் # ஊராட்சிமன்றதலைவர் #கிராமஎல்லை_சிக்கல்