1997 க்கு முன்பு வரை தமிழகத்திலுள்ள சொத்துக்களை தமிழகத்தை தவிர்த்து பிற மாநிலங்கலான கர்நாடக, தமிழ்நாடு, ஆந்திர, பாண்டிச்சேரி, மகராஷ்டிரா, போன்றவற்றில் நிறைய பதிந்து உள்ளார்கள் அதிலும் முக்கியமாக தமிழகத்தின் கொங்கு பகுதிகளிலும் தென் தமிழகத்தில் மதுரை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் கேரளாவில் உள்ள பாரசால என்ற சார்பதிவகத்தில் நிறைய பதிந்து இருக்கிறார்கள் மேற்படி கேரளாவில் பதிவான பத்திரங்கள் தமிழகத்தை அட்ஜுடிகேட் செய்யப்படாமல் நிறைய உளவுகின்றன மேலும் பல டபுள் டாகுமென்ட் சிக்கல்கள் இந்த பத்திரங்களால் நடைபெறுகின்றன அதனால் பாரசாலா வில் இதுவரை எவ்வளவு பத்திரங்கள் பதிந்து இருக்கிறார்கள் போன்ற விவரம் வெளிப்படையாக தெரியாமல் இருப்பதால் அதனை தெரிந்து கொள்வதற்காக நமது அறக் கட்டளை சார்பாக தகவல் பெரும் உரிமை சட்டம் 2005 ன் படி 6(1) யின் கீழ் மனு செய்துள்ளோம்.
இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பண்டியன்
எழுத்தாளர் தொழில் முனைவர்
9841665836

www.paranjothipandian.com

#properties #tamilnadu #registered #states #Karnataka #Andhra_Pradesh #Pondicherry #Maharashtra #Kongu #areas #Madurai #Southtamilnadu #spying #double_document #issues #petition #rti #RTI #act #charitable #order