04-02-2024 (ஞாயிற்று கிழமை) நேற்று நடந்த தேசிய விடுதலைக் கட்சி பொதுக்குழு கூட்டம்

செங்கல்பட்டு நகரில் அண்ணன் பரமசிவம் அவர்கள் தேசிய விடுதலை கட்சியை ஆரம்பித்தார். அதில் மக்களின் நிலசிக்கலை கொள்கை வரைவில் வைக்க வேண்டி உரையாற்றினேன்.

 

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.in

#General_Committee_meeting #தேசிய_விடுதலைக்_கட்சி #Chengalpattu #செங்கல்பட்டு