கடலூர் மாவட்டத்தில் இருக்கிற முகநூல் நண்பர்களுக்கு! மேலே கண்ட செய்தி முகநூலிலும் விகடனிலும் சுற்றி வருவதை பார்த்து இருப்பீர்கள்!
அவர்களின் நிலத்தை என்னால் மீட்டுதரமுடியும் என நம்புகிறேன்.எங்கள் குழுவினர் அவர்களுக்கு இலவமாக உதவ தயாராய் இருக்கிறோம்.
பெயர்:முனுசாமி
கூத்தங்குடி கிராமம்
கடலூர் மாவட்டம்
மேற்படி நபரின் செல்பேசி எண்ணை வாங்கிதருமாறு கடலூர் மாவட்டங்களில் உள்ள மக்கள் செயல்பாட்டாளர்களை வேண்டுகிறேன்.
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
9841665836
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும்.
https://www.amazon.in/dp/B07RNQTLD3
#cuddalore #document #13kg #worker #carrying #head #office